02/01/25 இன்றைய ராசிபலன்கள்

02-01-2025 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.

தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, மார்கழி 18
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ திருதியை – Jan 02 02:24 AM – Jan 03 01:08 AM

சுக்ல பக்ஷ சதுர்த்தி – Jan 03 01:08 AM – Jan 03 11:39 PM

நட்சத்திரம்

திருவோணம் – Jan 01 11:46 PM – Jan 02 11:10 PM

அவிட்டம் – Jan 02 11:10 PM – Jan 03 10:21 PM

கரணம்

சைதுளை – Jan 02 02:24 AM – Jan 02 01:48 PM

கரசை – Jan 02 01:48 PM – Jan 03 01:08 AM

வனசை – Jan 03 01:08 AM – Jan 03 12:25 PM

யோகம்

ஹர்ஷணம் – Jan 01 05:06 PM – Jan 02 02:57 PM

வஜ்ரம் – Jan 02 02:57 PM – Jan 03 12:37 PM

வாரம்

வியாழக்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:37 AM
சூரியஸ்தமம் – 6:09 PM

சந்திரௌதயம் – Jan 02 8:36 AM
சந்திராஸ்தமனம் – Jan 02 8:36 PM

அசுபமான காலம்

இராகு – 1:50 PM – 3:16 PM
எமகண்டம் – 6:37 AM – 8:04 AM
குளிகை – 9:30 AM – 10:57 AM

துரமுஹுர்த்தம் – 10:28 AM – 11:14 AM, 03:05 PM – 03:51 PM

தியாஜ்யம் – 03:02 AM – 04:35 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 12:00 PM – 12:46 PM

அமிர்த காலம் – 01:02 PM – 02:35 PM

பிரம்மா முகூர்த்தம் – 05:01 AM – 05:49 AM

ஆனந்ததி யோகம்

துவஜ Upto – 11:10 PM
ஸ்ரீவச்சம்

வாரசூலை

சூலம் – South
பரிகாரம் – தைலம்

சூர்யா ராசி

சூரியன் தனுசு ராசியில்

சந்திர ராசி

மகரம் (முழு தினம்)

வியாழக்கிழமை ஹோரை

காலை

06:00 – 07:00 – குரு – சுபம்
07:00 – 08:00 – செவ் – அசுபம்
08:00 – 09:00 – சூரி – அசுபம்
09:00 – 10:00 – சுக் – சுபம்
10:00 – 11:00 – புத – சுபம்
11:00 – 12:00 – சந் – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சனி – அசுபம்
01:00 – 02:00 – குரு – சுபம்
02:00 – 03:00 – செவ் – அசுபம்

மாலை

03:00 – 04:00 – சூரி – அசுபம்
04:00 – 05:00 – சுக் – சுபம்
05:00 – 06:00 – புத – சுபம்
06:00 – 07:00 – சந் – சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

(02-01-2025) இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். அரசு குறித்த நிலைப்பாடுகளைப் புரிந்து கொள்வீர்கள். கால்நடைத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். நிதானமான செயல்பாடுகள் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கும். தடைப்பட்ட பணிகள் முடியும். கல்வி குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். சில பயணம் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

அஸ்வினி : அமைதியான நாள்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ரிஷபம்

புதிய முயற்சிகளுக்கு அதிகாரிகளின் மறைமுக ஆதரவுகள் கிடைக்கும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு மேம்படும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். பணி தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதளவில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். கவலை அகலும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

கிருத்திகை : ஆதரவுகள் கிடைக்கும்.
ரோகிணி : ஈடுபாடு மேம்படும்.
மிருகசீரிஷம் : பயணங்கள் கைகூடும்.

மிதுனம்

கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். மின்சாரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வேளாண்மை தொடர்பான பணிகளில் அலைச்சல் உருவாகும். நெருங்கிய நண்பர்கள் மூலம் மன வருத்தங்கள் நேரிடலாம். எதிர்பார்த்திருந்த சில நிகழ்வுகள் காலதாமதமாகவே நிறைவேறும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
திருவாதிரை : அலைச்சல் உருவாகும்.
புனர்பூசம் : தாமதம் ஏற்படும்.

கடகம்

நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் சஞ்சலங்கள் தோன்றி மறையும். சிக்கல் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : லாபகரமான நாள்.
ஆயில்யம் : சஞ்சலங்கள் மறையும்.

சிம்மம்

தேவைக்கேற்ப வரவுகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பணிகளில் சாதகமான சூழல் அமையும். போட்டிகளில் ஈடுபட்டு மனமகிழ்வீர்கள். வியாபார பணிகளில் எதிர்ப்புகள் குறையும். நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : வரவுகள் உண்டாகும்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.

கன்னி

புத்திக் கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனை தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். சகோதர வகையில் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் சாதகமாக நிறைவு பெறும். விளையாட்டு சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் காணப்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.
அஸ்தம் : ஆதரவு கிடைக்கும்.
சித்திரை : மாற்றங்கள் பிறக்கும்.

துலாம்

குழந்தைகள் மூலம் அலைச்சல்களும், விரயங்களும் உண்டாகும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். சுயவேலை தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உருவாகும். சொத்து வாங்குவது குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : விரயங்கள் உண்டாகும்.
சுவாதி : முன்னேற்றமான நாள்.
விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

விருச்சிகம்

உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் உண்டாகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மறைமுகமான திறமைகள் வெளிப்படும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அனுஷம் : திறமைகள் வெளிப்படும்.
கேட்டை : அலைச்சல் ஏற்படும்.

தனுசு

தனவரவில் இருந்துவந்த தடைகள் குறையும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். திறமைகளை வெளிப்படுத்தும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மூலம் : தடைகள் குறையும்.
பூராடம் : வாதங்களைத் தவிர்க்கவும்.
உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.

மகரம்

வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். கல்விப் பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வேலையாட்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் ஆதரவாக இருப்பார்கள். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவோணம் : நிதானத்துடன் செயல்படவும்.
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.

கும்பம்

பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். நினைத்த சில காரியங்களில் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : அனுபவம் கிடைக்கும்.
சதயம் : புரிதல் உண்டாகும்.
பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.

மீனம்

கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். பயணங்களால் நினைத்தது நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

பூரட்டாதி : ஆதரவான நாள்
உத்திரட்டாதி : மதிப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : ஆரோக்கியம் மேம்படும்.

ஜோதிட ஆலோசனைக்கு.
நவசக்தி பாரம்பரிய ஜோதிடம். ஜோதிட ஆதித்யா வாஸ்து பிரசன்ன ஜோதிடர் ஆயுர்வேத மருத்துவ நிபுணர். T.MUNIRAJAN +919942285750