ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களை நடிப்பை பார்த்து அசந்து போன தளபதி விஜய்!
ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களை நடிப்பை பார்த்து அசந்து போன தளபதி விஜய்!
சென்னை 10 ஜூன் 2023 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் அவர்களின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விரைவில் வெளிவரும் லியோ படத்தில் தளபதி விஜய் மற்றும் ஆக்ஸன் கிங் அர்ஜுன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
இதில் தளபதி விஜய் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இவர்களின் மாஸ் சண்டை காட்சி படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.
இதில் நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் சண்டை காட்சி நடிப்பை பார்த்து அசந்துபோன தளபதி விஜய்.











