Friday, June 18
Shadow

கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடி வழங்கிய நடிகர் சிவகுமார் குடும்பத்தினர்.!.

சென்னை 12 மே 2021

கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடி வழங்கிய நடிகர் சிவகுமார் குடும்பத்தினர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் இந்த நிலையில் கொரோனா சிகிச்சைக்காக நடிகர் சிவகுமார் நடிகர் சூர்யா நடிகர் கார்த்தி நடிகை ஜோதிகா குடும்பத்தினர் நிவாரண நிதி ரூபாய் 1 கோடி வழங்கி இருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு தமிழகத்திற்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கொரோனாவிற்க்கு தாராளமாக நிதி வழங்க தமிழக மக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

CLOSE
CLOSE