மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிச்சாமி அவர்கள் இன்று (16.4.2020) தலைமை செயலகத்தில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வு செய்தார்.

error: Content is protected !!