கொரோனா வைரசுக்கு பிறகுதான் எனது பாட்டியை கொண்டாட முடியும் – இயக்குனர் வெங்கட் பிரபு.!

கொரோனா வைரஸை தமிழ்நாட்டில் சுத்தம் ஆன பிறகு பார்ட்டி திரைப்படம் வெளியிடு தேதியை பற்றி அறிவிக்கப்படும் இயக்குனர் வெங்கட் பிரபு.

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துவரும் திரைப்படம் தான் பார்ட்டி அந்த படத்திற்கு சில சிக்கல்கள் இருந்ததால் வெளியிட முடியாமல் இருந்தது தற்போது அதற்கு இருந்த சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது.

நடிகர் ஜெய்யுடன் சாம் சிவா சந்திரன் சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் நடிகர் பிரேம்ஜி அமரன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் படத்தொகுப்பு பிரவீன் கே எல் கவனிக்கிறார்

கொரோனா வைரஸ் பாதிப்பு முடிந்த பிறகு திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை இயக்குனர் வெங்கட்பிரபு அறிவிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது

error: Content is protected !!