சந்தானத்தின் ‘ஏ 1’ திரைப்படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனாக உயர்ந்தவர் நடிகர் சந்தானம். இவர் ‘தில்லுக்கு துட்டு 2’ படத்துக்கு பிறகு, இயக்குநர் ஜான்சன் இயக்கிவரும் ‘ஏ 1’ எனும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படம் ஜூலை 26ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

error: Content is protected !!