தனது மகளுக்காக பிரபல நடிகர் எடுத்த திடீர் முடிவு

அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற அஜித்குமாரின் கதாபாத்திரம் அவரது மகள் அனோஷ்காவை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனையடுத்து பெண்களுக்கு எதிராக ஒரு கேலி, கிண்டல் காட்சிகூட தனது படங்களில் இருக்கக் கூடாது என்று கூறியுள்ளார். இந்நிலையில் 

‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படமும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், இனிமேல் தனது படங்களில் பெண்களுக்கு எதிரான கேலி, கிண்டல் காட்சிகள் வேண்டாம் என்பதை இயக்குனர்களிடம் கண்டிப்புடன் அஜித் கூறி உள்ளார்.