நடிகர் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படத்தின் பாடல் குறித்த தகவல்*

இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஹீரோ’ திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் வருகின்ற கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வருகின்ற 7ம் தேதி மாலை 5மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.