நடிகர் விஜய் கருத்தை பெரிதாக எடுக்க கொள்ள வேண்டிய அவசியம் இல்லை – மத்திய அமைச்சர்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், பேனர் கலாச்சாரம் குறித்து ஆவேசமாக பேசும் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பேனர்கள் எல்லாம் அனுமதி பெற்றுத்தான் வைத்தார்களா என்றும், அல்லது பேனர் குறித்து பேசும் திரையுலகினர் இதற்கு முன் அனுமதி பெற்றுத்தான் பேனர் வைத்தார்களா என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விஷயத்தில் நடிகர் விஜய் பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

CLOSE
CLOSE
error: Content is protected !!