பொதுவாக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கடுமையாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் விமர்சித்து வருகிறார்.
டிசம்பர் 2017-இல் அரசியலுக்கு வருவது உறுதி என கூறியிருந்தேன்.
கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றைக்கும் மாற மாட்டேன்.
கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை.
எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன்.
என் ரசிகர்களுக்காக தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் கவலையில்லை.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.
வரும் 2021 புத்தாண்டு
ஜனவரி மாதம் புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் இந்த வருடம் டிசம்பர் 31-ஆம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் அறிவித்தார்
“மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார்.
அப்போது… “தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை.
நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி“ என்றார்.
இதனையடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பானது.
இந்த நிலையில் சற்றுமுன்.. ரஜினிக்கு எதிராக சீமானின் நாம் தமிழர் கட்சியினர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
#தமிழர்_நாட்டை_தமிழர்_ஆள்வோம் என பதிவிட்டு வருகின்றனர்.
Annan Seeman!
The nightmare of Rasunni😈😈 pic.twitter.com/7FHePBUAnd
— Terminator (@TrollPanrom) December 3, 2020
🐅🐅TIME TO LEAD🐅🐅 #தமிழர்_நாட்டை_தமிழர்_ஆள்வோம் pic.twitter.com/qyPd9sjhnl
— ⚡பெ.தானேஷ்⚡ (@thanesh_p) December 3, 2020
Pass it on 🔁#தமிழர்_நாட்டை_தமிழர்_ஆள்வோம் pic.twitter.com/tGoSlJ2b5h
— Voice of Karur (@voiceofkarur) December 3, 2020
Powerful People Comes From PowerFul Places 🔥#தமிழர்_நாட்டை_தமிழர்_ஆள்வோம் pic.twitter.com/jXsxk01Jm4
— Voice of Karur (@voiceofkarur) December 3, 2020
What the fuck #தமிழர்_நாட்டை_தமிழர்_ஆள்வோம் pic.twitter.com/Rv3jKwIXTf
— bhuvanesh kumar (@Bhuvanesh005) December 3, 2020
https://twitter.com/voiceofkarur/status/1334429975802306560?s=19
This is our fundamental political Rights.#தமிழர்_நாட்டை_தமிழர்_ஆள்வோம் pic.twitter.com/JKKHgpZcKT
— Voice of Karur (@voiceofkarur) December 3, 2020
Yes, We Support Annan Seeman
Yes, We Support NTK Party 🔥#தமிழர்_நாட்டை_தமிழர்_ஆள்வோம் pic.twitter.com/n6Gh0ayC2s— Voice of Karur (@voiceofkarur) December 3, 2020