சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தன் அரசியலுக்கு எப்போதும் வருவேன் என்பதை 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் தான் அறிவித்தார்.
ஆனால் கடந்த 25 வருடங்களாகவே அரசியலுக்கு அவர் வருவாரா வரமாட்டாரா எப்போது வருவார்? என கேள்வி கேட்ட வண்ணம் இருந்தனர்.
பின்னர் நாளடைவில் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வரவே மாட்டார் புலி வருது புலி வருது சொல்வாங்க.. அந்த கதைதான் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் வரவே மாட்டார் என கிண்டலடித்தனர்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை இன்று உறுதிப்படுத்தினார்.
அடுத்தாண்டு 2021 ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் இதே ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் எனவும் ட்விட்டரில் அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
“மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார்.
அப்போது… “தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை.
நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி“ என்றார்.
இதனையடுத்து ரசிகர்கள் & பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
அனிருத், கார்த்திக் சுப்பராஜ், தேசிங்கு பெரியசாமி உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.
லிங்குசாமி தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது….
புலி வருது .. புலி வருதுனு சொன்னாங்க .. ஆனா இப்போ சிங்கமே வந்துருச்சு. வாழ்த்துக்கள் சார்.
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல
என பதிவிட்டுள்ளார் லிங்குசாமி.
புலி வருது .. புலி வருதுனு சொன்னாங்க ..
ஆனா இப்போ சிங்கமே வந்துருச்சு.
வாழ்த்துக்கள் சார். 💐💐#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல https://t.co/5UVlolyEq5— Lingusamy (@dirlingusamy) December 3, 2020
இனி தான் ஆரம்பம்..
தலைவர் ஆட்டம் ஆரம்பம் 🤘🏻🤘🏻🤘🏻#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல pic.twitter.com/zj8amBXklR— Anirudh Ravichander (@anirudhofficial) December 3, 2020
Wow……. Thalaivaaaaa வா தலைவா 🙏🙏💥💥#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல https://t.co/wC8N4Ioalx
— karthik subbaraj (@karthiksubbaraj) December 3, 2020
இப்போதான் உயிரே வந்துச்சு🤘🏾🤘🏾🤘🏾🤘🏾🤘🏾#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல 🤘🏻
— Desingh Periyasamy (@desingh_dp) December 3, 2020
இதிலும் மிகப் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் தலைவா 💪🤗😍 @rajinikanth https://t.co/MeCptlGJTR
— Sathish (@actorsathish) December 3, 2020
வாருங்கள் தலைவா வாருங்கள்.. மாற்றத்திற்கான நேரம்.. 🙏 @rajinikanth https://t.co/IQLCyPDPSh
— KRISHH (@krishoffl) December 3, 2020