பாஜக பிரமுகர் மகனை மணக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்.
மலையாளம் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
ஹிந்தியில் ஒரு பட வாய்ப்பு அவரைத் தேடி வந்தது பின்னர் ஒரு சில காரணங்களால் அந்த திரைப் பட வாய்ப்பை இழந்தார் கீர்த்தி சுரேஷ்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஜோடி யாக ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அது குறித்து உறுதியான தகவல் இல்லை கீர்த்தி சுரேஷ் அவர்கள் இதுவரை மறுப்பும் தெரிவிக்கவில்லை.











