இதுதான் ‘இந்தியன்2’ படத்தின் கதையா..? வாவ்… சூப்பரா இருக்கே.!!

உலகநாயகன்  கமல்ஹாசன் இந்தியன் 2 பட சூட்டிங்கை ஆரம்பித்துவிட்டார் இயக்குனர் ஷங்கர்.

லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையைமத்து வருகிறார்.

இப்படத்தில் விவேக், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரித்தி சிங் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படத்தின் கதை என்று ஒரு தகவல் இணையத்தில் பரவியுள்ளது. அது உண்மையா? என்று தெரியவில்லை. ஆனால் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. நீங்களே பாருங்கள்…

சமூக ஆர்வலரான சித்தார்த், மனைவி ரகுல் பிரீத்சிங்குடன் வசிக்கிறார்.

இவர்கள் நடத்தும் யூடியூப் சேனனில் அரசியல்வாதிகளின் ஊழல்களை அம்பலப்படுத்துகின்றனர்.

எனவே பல மிரட்டல்களை சந்திக்கிறார் சித்தார்த்.

அவருக்கு உதவி செய்ய சென்னைக்கு வருகிறார் இந்தியன் தாத்தா கமல்.

ஊழல் செய்த அரசியல்வாதிகளின் பட்டியலை சித்தாத்திடம் கேடு பெறுகிறார்.

பின்னர் வர்ம கலையால் ஒவ்வொருவராக அழிக்கிறார்.

அவருக்கு உதவிட காஜல் அகர்வாலும் வருகிறார்.

இறுதியில் இந்தியன் தாத்தாவை கொல்ல அரசியல்வாதிகள் திட்டமிடுகின்றனர் என்பதுபோல முடிகிறது கதை.

error: Content is protected !!