ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வாக்கிங் சென்ற நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்.

கொரோனா வைரஸ் நோய் பாதிப்பை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இளம் இது நமது பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

ஒரு சிலர் போரடிக்குது என்ற பெயரில் தெருக்களில் வலம் வருகின்றனர் இவர்களை போலீசார் கண்டித்தும் தண்டித்தும் அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் தெருக்களில் தனது நாயை வைத்துக் கொண்டு வாக்கிங் சென்ற ஒரு டிவி நடிகையை அங்குள்ள தெரு நாய்கள் கடித்து குதறி இருக்கின்றன ‌

அந்த சீரியல் நடிகையின் பெயர் ஆஞ்சல் குரானா

டெல்லியில் வசிக்கும் இவர் நிறைய இந்தி நெடுந்தொடர்களில் நடித்திருக்கிறார்.

நாய் கடிக்கும் குறித்து நடிகை அஞ்சல் குரானா கூறியதாவது.

நான் வாக்கிங் வாக்கிங் போன போது ஊரடங்கு உத்தரவால் சாலையில் ஒரு மனித நடமாட்டம் கூட இல்லை.

அப்போதுதான் தெரு நாய்கள் என்னை சுற்றி வளைத்து என்னை கடித்து குதறி விட்டன.

அக்கம்பக்கத்தினர் எனக்கு உதவி செய்து என்னை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் என அவர் தெரிவித்திருந்தார்.

error: Content is protected !!