நடிகர் ஜூனியர் எம்ஜிஆர் கதாநாயகன் வில்லன் எந்த கதாபத்திரமாக இருந்தாலும் நடிக்க நான் தயார்.!!

நடிகர் ஜூனியர் எம்ஜிஆர் கதாநாயகன் வில்லன் எந்த கதாபத்திரமாக இருந்தாலும் நடிக்க நான் தயார்.!!

சென்னை 28 ஜூலை 2023 வெள்ளை யானை, சங்கத் தலைவன், எம்ஜிஆர் மகன், ட்ரெய்னர், 1947 உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து நம்மை மிரட்டியவர் ஜூனியர் எம்ஜிஆர்.

அதுமட்டுமின்றி இரும்பன், கங்கை கொண்டான் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

தற்போது முன்னணி நடிகர் நடித்துவரும் மிகப் பெரிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இப்படி கதாநாயகன், வில்லன் எந்த கதாபாத்திரத்திம் என்றாலும் தன் திறமையை நிரூபித்து வருகிறார்.

விரைவில் இவரது நடிப்பில் அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.

error: Content is protected !!