தெலுங்கு திரைப்பட நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா உறுதி.

சென்னை 10 மே 2021

தெலுங்கு திரைப்பட நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா உறுதி.

தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் அவர் பதிவு செய்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்றின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

அதிகரித்து வரும் நிலையில் திரையுலக பிரபலங்களும் மற்றும் அரசியல் பிரபலங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..

 

error: Content is protected !!