நடிகர் பாலாசிங் மரணம் ! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் ….
கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் திரு. பாலசிங் (67) அவர்கள் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது..
“மேடை நாடகக் கலைஞரும் தமிழ் சினிமாவில் பல வேடங்களில் குணசித்திர நடிகராக நடித்து பிரபலமானவருமான திரு. பாலசிங் அவர்களது மரண செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
அவதாரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் திரு. பாலசிங் அவர்கள்
`புதுப்பேட்டை’, `விருமாண்டி’ படங்களின் மூலம் மக்களின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தார். அவரது எதிர்பாராத மறைவு தமிழ் சினிமாவுக்கு மாபெரும் இழப்பாகும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் . அவரது மறைவால் துக்கத்தில் வாடும் குடும்பத்தாரின் துக்கத்திலும் பங்கு கொண்டு அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.”
Related posts:
கன்னட நடிகர் புனித ராஜ் குமார் மறைவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கல்
திரைப்பட தயாரிப்பு நிர்வாகியும் பிரபல வில்லன் நடிகருமான நடிகர் பாலாசிங் காலமானார்.
சின்ன கலைவாணர் பத்மஸ்ரீ’ விவேக் அவர்களின் மறைவிற்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ இரங்கல் !”
பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் மறைவுக்கு, நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கவலைக்கிடமான நிலையில் நடிகர் தென்னவன்*
சின்ன கலைவாணர் பத்மஸ்ரீ விவேக் அவர்களின் மறைவிற்கு ‘தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் !”
நடிகர் விவேக் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்.
சாலை விபத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் கன்னட நடிகர் சஞ்சாரி விஜய். மரணம்.
கன்னடத் திரைப்பட உலகில் பிரபல நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவிற்கு நடிகர் அஜித் குமார், இரங்கல்.
இயற்கை’ திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயற்கையோடு கலந்தார் அவருடைய மறைவுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ ஆழ்ந்த இரங்கல்!