கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக் கொண்ட நட்டி நட்ராஜ்.

சென்னை 15 மே 2021

கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக் கொண்ட நட்டி நட்ராஜ்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக நடித்த நட்டி நட்ராஜ் கொரோனா வைரஸ் நோய் தொற்றுகான தடுப்பூசி முதல் தவணையை செலுத்தி கொண்டார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று 2வது அலை தமிழகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுகான தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் நோய் தொற்றுகான தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் நட்டி நடராஜன் தடுப்பூசி முதல் தவனை செலுத்திக் கொண்டார்.

நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது.

 

error: Content is protected !!