கொரோனா தடுப்பூசி 2ஆம் டோஸ் இன்று செலுத்திக்கொண்டார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்்.
சென்னை 13 மே 2021
கொரோனா தடுப்பூசி 2ஆம் டோஸ் இன்று செலுத்திக்கொண்டார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
சென்னை போயஸ் தோட்ட இல்லத்திலேயே சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி இன்று செலுத்திக்கொண்டார்.
இவரது 2ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசி என அவரது பிஆர்ஓ ரியாஸ் அகமது தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பிய நிலையில் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை அவரது இளைய மகள் சௌந்தர்யா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
https://twitter.com/soundaryaarajni/status/1392763799329939458?s=19











