டைட்டான உடையில் கவர்ச்சியை தூக்கலாக காட்டும் நடிகை அதிதி ஷங்கர்!
சென்னை 28 ஆகஸ்ட் 2022 டைட்டான உடையில் கவர்ச்சியை தூக்கலாக காட்டும் நடிகை அதிதி ஷங்கர்!
தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்ற இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்துவிட்டு தமிழ் திரைப்பட துறைக்கு வந்தவர்.

குட்டிப்புலி, கொம்பன், மருது உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்திலும் அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார்.

ஒருபக்கம், தற்போதுள்ள நடிகைகளை ஓவர் டேக் செய்வதற்காக விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், திடீரென டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.











