‘கன்னிராசி’ திரைப்படத்தின் திரையிடும் தேதி திடீர் மாற்றம்

எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில், நடிகர் விமல், வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கன்னிராசி’. இந்தப் படத்தில் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளார்கள். 

இந்தப் படம் நேற்று (செப். 13) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் திரைக்கு வரவில்லை என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த படம் இந்த மாத இறுதியில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!