புதுச்சேரியில் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு – முதலமைச்சர் நாராயணசாமி.

புதுச்சேரியில் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு – முதலமைச்சர் நாராயணசாமி
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க புதுச்சேரி முழுவதும் மார்ச் 23ஆம் தேதியிலிருந்து 31 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொருள்களை வாங்கும் பொதுமக்கள் காலை 7 மணியிலிருந்து 9 மணி வரையிலும், மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் வாங்கிக்கொள்ளலாம்.
144 தடை உத்தரவையடுத்து பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளது..











