நடிகை மீரா மிதுனை ஏதோ ஒரு நாய் குறைக்குதாமே அதாவது தெரு நாய் என கிண்டலாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கைதி திரைப்பட நடிகர் தீனா.
தளபதி நடிகர் விஜய் நடிகர் சூர்யா நடிகை த்ரிஷா உள்ளிட்ட பல நடிகர்களை அண்மைக்காலமாக கண்டமேனிக்கு விமர்சித்து வருகிறார் நடிகை மீரா மிதுன்.
இந்த நிலையில் தளபதியின் மனைவி சங்கீதா மற்றும் நடிகை ஜோதிகா அசிங்கமான வார்த்தைகளால் பதிவிட்டிருந்தார் நடிகை மீரா மிதுன்.
இதற்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் கைதி திரைப்பட நடிகர் தீனா தன்னுடைய ட்விட்டர் பதிவில்… ஜந்து நாட்களுக்குப் முன்பு ஏதோ ஒரு நாய் குறைக்குதாமே… அதாவது தெரு நாய் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
அதை பார்த்த நடிகை மீரா மிதுன்… திரிஷா கிட்ட சொல்லுங்க… அவங்க தான் பீட்டாவுல மெம்பரா இருக்காங்க… இல்லனா விஜய் கிட்ட சொல்லுங்க.. அடுத்த ஆடியோ லான்ச்ல இதற்கு தீர்வு சொல்வார் என தேவையில்லாமல் பிரபல நடிகர்களை இழுத்துள்ளார் மீரா மிதுன்.
https://twitter.com/meera_mitun/status/1293143590273609730?s=19
https://twitter.com/DheenaActor/status/1291332181143351297?s=19











