நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டியதால் 2000 அபராதம் விதிக்கப்பட்டது!!
நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டியதால் 2000 அபராதம் விதிக்கப்பட்டது!!
சென்னை 03 ஆகஸ்ட் 2024 டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள “அந்தகன்” திரைப்பட புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கும் பிரசாந்த் சமீபத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக போக்குவரத்து காவல்துறையினரால் அபராதம் செலுத்தியதாக தகவல் வெளியானது.
உண்மையில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும், பிரபலம் என்றாலும், அது ஒரு தனியார் யூடியூபுக்காக நேர்காணலின் போது எடுக்கப்பட்ட்து எனறாலும் காவல்த்துறை வழக்கு போடும் என்பதை இந்த விஷயம் உணர்த்துவதாக இருப்பதோடு, அனைவரும் பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்துதான் வாகனம் ஓட்ட வேண்டும் என நூற்றுக்கணக்காக ஹெல்மெட்டுகளை இலவசமாக வினியோகித்தவர் பிரசாந்த் என்பது பலருக்கும் தெரியாத உண்மை!
“அந்தகன்” அடையாளத்தோடு பிரசாந்த் கொடுத்த ஹெல்மெட் அணிந்த பைக் சாலையில் சாலையில் வலம் வருகிறது!











