டப்பிங் யூனியன் தேர்தலில் எதிரிகள் மற்றும் துரோகிகளை வீழ்த்திய நடிகர் டத்தோ ராதாரவி அணியினர் !!!

டப்பிங் யூனியன் தேர்தலில் எதிரிகள் மற்றும் துரோகிகளை வீழ்த்திய நடிகர் டத்தோ ராதாரவி அணியினர் !!!

சென்னை 18 மார்ச் 2024 சவுத் இண்டியன் சினி டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ யூனியனின் 2024 – 2026 வருடத்திற்கான தேர்தல் மார்ச் 17-ஆம் தேதி இனறு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள A.K.R. மஹாலில் இன்று தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் வாக்கு அளிக்க தகுதி பெற்ற உறுப்பினர்கள் மொத்தம் 1435 வாக்குகள்.

தபாலில் பதிவான மொத்தம் 30 வாக்குகள்.

மின்னஞ்சல் பதிவான மொத்தம்  16 வாக்குகள்.

2024 – 2026 வருடத்திற்கான தேர்தலில் நேரடியாக பதிவான மொத்தம் 1017 வாக்குகள்.

மின்னஞ்சல் மற்றும் தபால் வாக்குகள் நேரடியாக பதிவான 1063 வாக்குகள்.

டப்பிங் யூனியனில் நடந்த தேர்தலில்  உயர்திரு நடிகர் டத்தோ ராதாரவி அவர்களின் தலைமையிலான  அணி சார்பாக 23 நபர்கள் போட்டியிட்டனர்.

டப்பிங் யூனியனில் நடந்த தேர்தலில்  உயர்திரு ஆர். ராஜேந்திரன் அவர்களின் தலைமையிலான வெற்றி அணி சார்பாக 22 நபர்கள் எதிர் அணியாக போட்டியிட்டனர்.

நேற்று 17 மார்ச் 2024 நடந்த தேர்தலில் நேற்று இரவே வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை திரு டத்தோ ராதாரவி தலைமையிலான அணியை சேர்ந்த அனைவரும் 23 நபர்கள் மட்டுமே வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி நீதிபதி அவர்கள் அறிவித்தார்.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட  உயர்திரு நடிகர் டத்தோ ராதாரவி அவர்கள் 662 வாக்குகள் பெற்று அமோகமாக வெற்றி பெற்றார்.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட  உயர்திரு எம் ராஜேந்திரன் அவர்கள் 349 வாக்குகள் பெற்று  மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தார்.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட  உயர்திரு ஏ.சற்குணராஜ் (எ) குணா அவர்கள் 39 வாக்குகள் பெற்று  மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தார்.

துணைத் தலைவர்கள் முன்று நபர்கள்.

துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திருமதி துர்கா சுந்தர்ராஜன் அவர்கள் 652 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திருமதி கே. மாலா அவர்கள் 708 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட உயர்திரு டி. மோகன் குமார் அவர்கள் 600 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

பொதுச் செயலாளராக பதவிக்கு போட்டியிட்ட உயர்திரு T.N.B. கதிரவன் அவர்கள் 645 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட திருமதி எமி அவர்கள் 551 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட உயர்திரு MSK.குமரன் அவர்கள் 616 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட உயர்திரு N. சதீஷ்குமார் அவர்கள் 576 வாக்குகள் பெற்று  அமோக வெற்றி பெற்றார்.

பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட திருமதி  எ.ஷாஜிதா அவர்கள் 583 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

செயற்குழு உறுப்பினர்கள் 14 நபர்கள்.

உயர்திரு S.பாரதிராஜா அவர்கள் 692 வாக்குகள் பெற்று செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்.

திருமதி S.புவனேஸ்வரி அவர்கள் 635 வாக்குகள் பெற்று செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்.

உயர்திரு V.C. ஜெயமணி அவர்கள் 639 வாக்குகள் பெற்று செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்

உயர்திரு P. கிருஷ்ணகுமார் அவர்கள் 663 வாக்குகள் பெற்று செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்.

உயர்திரு  V. மதுசூதனன் அவர்கள் 551 வாக்குகள் பெற்று செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்.

உயர்திரு EMS முரளி அவர்கள் 617 வாக்குகள் பெற்று செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்.

உயர்திரு H.R. முரளிதரன் அவர்கள் 492 வாக்குகள் பெற்று செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்

உயர்திரு R பிரபாகரன் அவர்கள் 528 வாக்குகள் பெற்று செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்

உயர்திரு P.சங்கர் அவர்கள் 535  வாக்குகள் பெற்று செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்

திருமதி ஷோபனா C.K ரெட்டி அவர்கள் 565 வாக்குகள் பெற்று செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்

உயர்திரு G. ஷிபு. அவர்கள் 622 வாக்குகள் பெற்று செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்.

உயர்திரு A. வினோத் சாகர் 603 வாக்குகள் பெற்று செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்.

திருமதி R யமுனா அவர்கள் 647 வாக்குகள் பெற்று செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்.

திருமதி R.யோகலட்சுமி அவர்கள் 571 வாக்குகள் பெற்று செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்.

டத்தோ ராதாரவி அவர்களின் அணி சார்பாக தேர்தலில் போட்டியிட்ட 23 நபர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

டப்பிங் யூனியனில் நடந்த தேர்தலில்  உயர்திரு ஆர். ராஜேந்திரன் அவர்களின் தலைமையிலான வெற்றி அணியை சேர்ந்த போட்டியிட்ட 22 நபர்களும் தோல்வியடைந்தனர்.

இந்த டப்பிங் யூனியன் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து புதிய நிர்வாகிகளுக்கும் எங்களது மூவி விங்ஸ் இணையதளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

error: Content is protected !!