போதைப் பொருள் சப்ளை வழக்கில்  நடிகர் மன்சூர் அலிகான் மகன் இன்று கைது !!

போதைப் பொருள் சப்ளை வழக்கில்  நடிகர் மன்சூர் அலிகான் மகன் இன்று கைது !!

சென்னை 04 டிசம்பர் 2024 சென்னையில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான் மகன் உள்பட 7 பேரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க அம்பத்தூர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

போதைப்பொருள் சப்ளை விவகாரத்தில் செல்போனில் பதிவான எண்ணை வைத்து நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக்கை இன்று காவல்துறை கைது செய்தனர்.

error: Content is protected !!