நடிகர் மன்சூர் அலிகான் மரு‌த்துவமனை அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

சென்னை 10 மே 2021

நடிகர் மன்சூர் அலிகான் மரு‌த்துவமனை அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

நடிகர் மன்சூர் அலிகான் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் உடனடியாக அவரை அமைந்தகரை உள்ள பில்ரோத் மரு‌த்துவமனை அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

அவரை   கிட்னியில் பெரிய சைஸ் கல் அடை‌ப்பு ஏற்ப்பட்டு மிகுந்த அவதிப்பட,, உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்!

கொரோனா டெஸ்ட் உட்பட அனைத்து பரிசோதனைகளும் நடைபெற்று அறுவை சி‌கி‌ச்சைக்கு தயாராகி வருகிறார்!

error: Content is protected !!