13/06/2025 இன்றைய ராசிபலன்கள்.

13-06-2025 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் இன்றைய ராசிபலன்கள்.

தமிழ் ஆண்டு, தேதி – விசுவாசுவ, வைகாசி 30
நாள் – கீழ் நோக்கு நாள்
பிறை – தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ துவிதியை – Jun 12 02:28 PM – Jun 13 03:19 PM

கிருஷ்ண பக்ஷ திருதியை – Jun 13 03:19 PM – Jun 14 03:47 PM

நட்சத்திரம்

பூராடம் – Jun 12 09:57 PM – Jun 13 11:20 PM

உத்திராடம் – Jun 13 11:20 PM – Jun 15 12:21 AM

கரணம்

கரசை – Jun 13 02:56 AM – Jun 13 03:19 PM

வனசை – Jun 13 03:19 PM – Jun 14 03:36 AM

பத்திரை – Jun 14 03:36 AM – Jun 14 03:47 PM

யோகம்

சுப்ரம் – Jun 12 02:04 PM – Jun 13 01:47 PM

பராம்யம் – Jun 13 01:47 PM – Jun 14 01:12 PM

வாரம்

வெள்ளிக்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:06 AM
சூரியஸ்தமம் – 6:33 PM

சந்திரௌதயம் – Jun 13 8:34 PM
சந்திராஸ்தமனம் – Jun 14 8:27 AM

அசுபமான காலம்

இராகு – 10:46 AM – 12:19 PM
எமகண்டம் – 3:26 PM – 5:00 PM
குளிகை – 7:39 AM – 9:13 AM

துரமுஹுர்த்தம் – 08:35 AM – 09:25 AM, 12:44 PM – 01:34 PM

தியாஜ்யம் – 08:06 AM – 09:48 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:55 AM – 12:44 PM

அமிர்த காலம் – 06:15 PM – 07:56 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:30 AM – 05:18 AM

ஆனந்ததி யோகம்

வர்தமானம் Upto – 11:20 PM
அனந்தம்

வாரசூலை

சூலம் – West
பரிகாரம் – வெல்லம்

சூர்யா ராசி

சூரியன் ரிஷபம் ராசியில்

சந்திர ராசி

ஜூன் 14, 05:38 AM வரை தனுசு ராசி, பின்னர் மகரம்

வெள்ளி கிழமை ஹோரை

காலை

06:00 – 07:00 – சுக் – சுபம்
07:00 – 08:00 – புத – சுபம்
08:00 – 09:00 – சந் – சுபம்
09:00 – 10:00 – சனி – அசுபம்
10:00 – 11:00 – குரு – சுபம்
11:00 – 12:00 – செவ் – அசுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சூரி – அசுபம்
01:00 – 02:00 – சுக் – சுபம்
02:00 – 03:00 – புத – சுபம்

மாலை

03:00 – 04:00 – சந் – சுபம்
04:00 – 05:00 – சனி – அசுபம்
05:00 – 06:00 – குரு – சுபம்
06:00 – 07:00 – செவ் – அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

13-06-2025 இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

தொழில் சார்ந்த பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எழுத்துத் துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். வருமான வாய்ப்புகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். மனைப் பணிகளில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகளைப் பற்றிய புரிதல் உண்டாகும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : புரிதல் உண்டாகும்.

ரிஷபம்

உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். குழந்தைகள் இடத்தில் பொறுமை வேண்டும். மனதளவில் ஒருவிதமான பதற்றங்கள் ஏற்பட்டு நீங்கும். விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

கிருத்திகை : புரிதல் அதிகரிக்கும்.
ரோகிணி : பொறுமை வேண்டும்.
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் உண்டாகும்

மிதுனம்

மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் சில ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தோற்றப் பொலிவுகளில் மாற்றம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மறைமுக ஒத்துழைப்பு மேம்படும். ஆதரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மிருகசீரிஷம் : ரகசியங்களை அறிவீர்கள்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : ஒத்துழைப்பு மேம்படும்.

கடகம்

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மறைமுகத் தடைகளை வெற்றிகொள்வீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடும். தடைப்பட்ட சில விஷயங்கள் நிறைவு பெறும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : ஒத்துழைப்பான நாள்.
பூசம் : மதிப்பு அதிகரிக்கும்.
ஆயில்யம் : போட்டிகள் குறையும்.

சிம்மம்

வித்தியாசமான உணவுகளைத் தவிர்க்கவும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள். நாவல் விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சுபம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மகம் : குழப்பங்கள் விலகும்.
பூரம் : ஒத்துழைப்பு மேம்படும்.
உத்திரம் : ஆர்வம் ஏற்படும்.

கன்னி

அனுபவம் வாய்ந்த செயல்களால் வாழ்க்கை சிறப்படையும். பணிபுரியும் இடத்தில் ஆதரவான சூழ்நிலைகள் அமையும். விலகி நின்றவர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் நிலவும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உயர்ரக வாகனங்களின் மீது ஈர்ப்பு உண்டாகும். எதிர்ப்பு மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

உத்திரம் : ஆதரவான நாள்.
அஸ்தம் : ஒத்துழைப்பான நாள்.
சித்திரை : ஈர்ப்பு உண்டாகும்

துலாம்

சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். நண்பர்களின் இடத்தில் பொறுமை வேண்டும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வெளிவட்டத்தில் அனுபவம் கிடைக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

சித்திரை : துடிப்புடன் செயல்படவும்.
சுவாதி : நெருக்கம் மேம்படும்.
விசாகம் : அனுபவம் கிடைக்கும்.

விருச்சிகம்

மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் வரவுகள் தேவைக்கு இருக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகளில் சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : கவலைகள் குறையும்.
அனுஷம் : வரவுகள் கிடைக்கும்.
கேட்டை : திருப்பங்கள் உண்டாகும்.

தனுசு

வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தவறிய சில வாய்ப்புகளின் மூலம் குழப்பங்கள் ஏற்படும். அவ்வப்போது சில விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்ட காரியத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். தர்ம காரியத்தில் ஒருவிதமான ஈடுபாடு உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

மூலம் : குழப்பங்கள் நீங்கும்.
பூராடம் : மாற்றம் பிறக்கும்.
உத்திராடம் : ஆர்வமின்மையான நாள்.

மகரம்

உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அருள்தரும் கோவிகளில் கலந்துகொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
திருவோணம் : அனுகூலமான நாள்.
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.

கும்பம்

உடன்பிறந்தவரிடம் அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். உயர்கல்வியில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். பொருளாதாரத்தில் மாற்றம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் மேலோங்கும். பயணம் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். பயிர்த் தொழிலில் சிந்தித்துச் செயல்படவும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.
சதயம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும்.

மீனம்

பிறமொழி மக்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். தொலைதூரக் கல்வியில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். அரசு வகையில் உதவிகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.
உத்திரட்டாதி : தாமதங்கள் விலகும்.
ரேவதி : ஆரோக்கியம் மேம்படும்.

error: Content is protected !!