பாடும் நிலா பாலுவின் பாடும் குரல் எல்லாம் இன்று ஊமையானது திரைப்பட பாடலாசிரியர் கருணாகரன்

சென்னை : 26 செப்டம்பர் 2020

இசை சுரங்கள் தன்னை தானே மௌனம் ஆக்கி கொண்டது ஒலிபதிவு கூடங்கள் ஓலமிட்டு அலறியது கவிஞர்கள் பேனா இரங்கல் பா எழுதியது மைக் தனது கூட்டாளியை இழந்தது.

வாழும் குரல் ஓய்வு கொண்ட உடல் காலம் சக்கரம் உங்களை சிரஞ்சீவியாக ஆக்கியது இத்தடம்

இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் நடிகை நால்வர்களும் இன்று இழப்பு  நாள் பாடும் நிலா அரை நூற்றாண்டு செவி விழா இன்று இறுதி உலா இன்று

CLOSE
CLOSE
error: Content is protected !!