கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வழங்கும்   “செல்ஃபி” படத்தை நாளை 2:00 மணிக்கு ப்ரீமியரை காணுங்கள்!!

சென்னை 08 அக்டோபர் 2022 கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வழங்கும்  “செல்ஃபி” படத்தை நாளை 2:00 மணிக்கு ப்ரீமியரை காணுங்கள்!!

லர்ஸ் தமிழ் சேனலில் இந்த ஞாயிறு அக்டோபர் 9 பிற்பகல் 2:00 மணிக்கு இந்த ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படத்தின் ப்ரீமியரை தவறாமல் காணுங்கள்~

சென்னை, 8 அக்டோபர் 2022: அர்த்தமுள்ள பொழுதுபோக்கு சேனல் என புகழ்பெற்றிருக்கும் கலர்ஸ் தமிழ், செல்ஃபி திரைப்படத்தின் உலக தொலைக்காட்சி ப்ரீமியரை ஒளிபரப்ப இருக்கிறது.

அக்டோபர் 9, இந்த ஞாயிறு அன்று பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் செல்ஃபி திரைப்படத்தின் தொலைக்காட்சி ப்ரீமியரை வசந்த் & கோ வழங்குகிறது. பிரித்வி விமன்ஸ் இன்னர்வேர்ஸ் மற்றும் நலம் தரும் ஆர்கேஜி நெய் ஆதரவுடன் ராம்ராஜ் திரிசூல் ஜரி வேஸ்டிகள் காம்போ பேக் சிறப்பு பார்ட்னராக இணைந்து வழங்கும் இத்திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர்.

கல்வியமைப்பில் மாணவர் சேர்க்கையில் காணப்படும் மோசடிகள் மற்றும் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஒரு முயற்சியாக, நடப்பு சூழலை வெளிப்படுத்தும் திரைக்கதை சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

மனதை அதிரவைக்கிற இந்த கல்வித்தள மோசடிகள் எப்படியெல்லாம் அரங்கேற்றப்படுகின்றன என்பதைக் காண அக்டோபர் 9, இந்த ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு அதிரடி சம்பவங்கள் நிறைந்த இந்த திரில்லர் திரைப்படத்தைக் கண்டு இரசிக்க கலர்ஸ் தமிழ் சேனலை தவறாமல் டியூன் செய்யுங்கள்.

அறிமுக இயக்குநர் மதி மாறன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார், கௌதம் வாசுதேவ் மேனன், குணாநிதி நடிகை வர்ஷா பொல்லம்மா, வித்யா பிரதீப், வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன் மற்றும் சுப்ரமணியம் சிவா ஆகியோரும் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

கல்லூரி கல்விக்கான சீட்டுகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகிற அச்சுறுத்தும் குற்றங்கள் உலகில் சிக்கிக் கொள்ளும் ஒரு பொறியியல் மாணவரான கனல் (நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில்) என்ற இளைஞரின் வாழ்க்கையை திரைக்கதை அழகாக சித்தரிக்கிறது. பிசினஸ் செய்ய விரும்பியபோதும் கூட பொறியியல் படிக்குமாறு கனலின் தந்தை அவரை வற்புறுத்துகிறார். ஒரு வழியாக பொறியியல் கல்லூரியில் விருப்பமின்றி சேரும் கனல், அந்த சீட்டை பெறுவதற்காக தனது தந்தை லஞ்சம் கொடுத்திருக்கிறார் என்று அறிந்துகொள்கிறார். அதன்பிறகு, கல்லூரி சேர்க்கையில் மோசடியும், ஊழலும், லஞ்சமும் தலைவிரித்து ஆடுவதை கண்டுபிடிக்கிறார். இந்த சேர்க்கை விவகாரத்தில் அதிக பலம் வாய்ந்த புரோக்கரான ரவி வர்மா (நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில்) என்பவரை விரைவிலேயே கனல் எதிர்கொள்கிறார். அதைத் தொடர்ந்து, அதிரடி சம்பவங்கள் அரங்கேறுகின்றன. தனது வாழ்க்கையில் எதிர்கொள்கிற பிரச்சனைகளை கனலால் சமாளித்து அதனை சீர்படுத்த முடிகிறதா மற்றும் கல்வி உலகில் நிலவும் இத்தகைய ஊழல் சம்பவங்களை உலகறிய வெளிச்சப்படுத்துகிறாரா என்பதை திரைக்கதையின் எஞ்சிய பகுதி சித்தரிக்கிறது.

இத்திரைப்படத்தின் இயக்குநர் மதி மாறன் இது பற்றி கூறியதாவது: “செல்ஃபி திரைப்படம் எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது; திரைப்பட தொழில்துறையில் அறிமுக இயக்குநராக எனது நுழைவிற்கு வழிவகுத்த காரணத்தால் இந்த உணர்வு எப்போதும் என்னிடம் இருக்கும். ஆக்‌ஷன், ரொமான்ஸ் மற்றும் டிராமா என பல்வேறு ஜானர்களின் ஒரு சங்கமமாக, அனைவரும் பார்த்து இரசிக்கக்கூடிய திரைக்காவியமாக இவை அனைத்தும் நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. சமூகத்தில் நிலவும் சில கசப்பான, ஏற்க கடினமான உண்மைகளையும் இத்திரைப்படத்தின் வழியாக காட்சிப்படுத்த நான் விரும்பினேன். இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் மனமுவந்து ஒப்புக்கொண்டதில் எனக்கு பெருமகிழ்ச்சி. கலர்ஸ் தமிழ் சேனலில் உலக தொலைக்காட்சி ப்ரீமியராக இத்திரைப்படம் அரங்கேறுவதால், இன்னும் அதிக எண்ணிக்கையிலான இரசிகர்களை இத்திரைப்படம் சென்றடையும் மற்றும் அவர்களை பெரிதும் ஈர்க்கும் என்பது நிச்சயம்.”

பிரபல நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் இது குறித்து கூறியதாவது: “எனது கதாபாத்திரங்களில் பரிட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்வதில் எப்போதுமே எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனது வழக்கமான இயல்பிலிருந்து விலகி எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு இளைஞன் கதாபாத்திரத்தில் நடிப்பது உண்மையிலேயே ஒரு சவாலாக இருந்தது. நாட்டில் நிலவும் சமூகப் பிரச்சனைகளை இத்திரைப்படம் பிரதிபலிப்பதன் காரணமாக, இதன் திரைக்கதை எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. இதுவரை திரைப்படத்தில் காட்டப்படாத புதிய கருத்தாக்கமாக இந்த திரைக்கதை இருந்ததும் எனக்கு உற்சாகமளித்தது. கலர்ஸ் தமிழ் சேனலில் இந்த வார இறுதி நாளில் செல்ஃபியின் உலக தொலைக்காட்சி ப்ரீமியர் இடம்பெறுவதால் இரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் சிறப்பான ஞாயிறாக இது அமையும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.”

கலர்ஸ் தமிழில் இந்த ஞாயிறு அக்டோபர் 09, பிற்பகல் 2:00 மணிக்கு, சஸ்பென்ஸ், அதிரடி திருப்பங்கள் மற்றும் மர்மம் நிறைந்த செஃல்பி திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி ப்ரீமியரை கண்டு ரசியுங்கள்.

அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

இந்த வார இறுதி நாளில் இரசிகர்களை திகில் கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்த கலர்ஸ் தமிழ் வழங்கும் “செல்ஃபி” திரைப்படத்தின்
உலக தொலைக்காட்சி ப்ரீமியர்

~கலர்ஸ் தமிழ் சேனலில் இந்த ஞாயிறு அக்டோபர் 9 பிற்பகல் 2:00 மணிக்கு இந்த ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படத்தின் ப்ரீமியரை தவறாமல் காணுங்கள்~

சென்னை, 8 அக்டோபர் 2022: அர்த்தமுள்ள பொழுதுபோக்கு சேனல் என புகழ்பெற்றிருக்கும் கலர்ஸ் தமிழ், செல்ஃபி திரைப்படத்தின் உலக தொலைக்காட்சி ப்ரீமியரை ஒளிபரப்ப இருக்கிறது. அக்டோபர் 9, இந்த ஞாயிறு அன்று பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் செல்ஃபி திரைப்படத்தின் தொலைக்காட்சி ப்ரீமியரை வசந்த் & கோ வழங்குகிறது. பிரித்வி விமன்ஸ் இன்னர்வேர்ஸ் மற்றும் நலம் தரும் ஆர்கேஜி நெய் ஆதரவுடன் ராம்ராஜ் திரிசூல் ஜரி வேஸ்டிகள் காம்போ பேக் சிறப்பு பார்ட்னராக இணைந்து வழங்கும் இத்திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர்.

கல்வியமைப்பில் மாணவர் சேர்க்கையில் காணப்படும் மோசடிகள் மற்றும் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஒரு முயற்சியாக, நடப்பு சூழலை வெளிப்படுத்தும் திரைக்கதை சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மனதை அதிரவைக்கிற இந்த கல்வித்தள மோசடிகள் எப்படியெல்லாம் அரங்கேற்றப்படுகின்றன என்பதைக் காண அக்டோபர் 9, இந்த ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு அதிரடி சம்பவங்கள் நிறைந்த இந்த திரில்லர் திரைப்படத்தைக் கண்டு இரசிக்க கலர்ஸ் தமிழ் சேனலை தவறாமல் டியூன் செய்யுங்கள்.

அறிமுக இயக்குநர் மதி மாறன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் வர்ஷா பொல்லம்மா, வித்யா பிரதீப், வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன் மற்றும் சுப்ரமணியம் சிவா ஆகியோரும் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கல்லூரி கல்விக்கான சீட்டுகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகிற அச்சுறுத்தும் குற்றங்கள் உலகில் சிக்கிக்கொள்ளும் ஒரு பொறியியல் மாணவரான கனல் (நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில்) என்ற இளைஞரின் வாழ்க்கையை திரைக்கதை அழகாக சித்தரிக்கிறது. பிசினஸ் செய்ய விரும்பியபோதும் கூட பொறியியல் படிக்குமாறு கனலின் தந்தை அவரை வற்புறுத்துகிறார். ஒரு வழியாக பொறியியல் கல்லூரியில் விருப்பமின்றி சேரும் கனல், அந்த சீட்டை பெறுவதற்காக தனது தந்தை லஞ்சம் கொடுத்திருக்கிறார் என்று அறிந்துகொள்கிறார். அதன்பிறகு, கல்லூரி சேர்க்கையில் மோசடியும், ஊழலும், லஞ்சமும் தலைவிரித்து ஆடுவதை கண்டுபிடிக்கிறார். இந்த சேர்க்கை விவகாரத்தில் அதிக பலம் வாய்ந்த புரோக்கரான ரவி வர்மா (நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில்) என்பவரை விரைவிலேயே கனல் எதிர்கொள்கிறார். அதைத் தொடர்ந்து, அதிரடி சம்பவங்கள் அரங்கேறுகின்றன. தனது வாழ்க்கையில் எதிர்கொள்கிற பிரச்சனைகளை கனலால் சமாளித்து அதனை சீர்படுத்த முடிகிறதா மற்றும் கல்வி உலகில் நிலவும் இத்தகைய ஊழல் சம்பவங்களை உலகறிய வெளிச்சப்படுத்துகிறாரா என்பதை திரைக்கதையின் எஞ்சிய பகுதி சித்தரிக்கிறது.

இத்திரைப்படத்தின் இயக்குநர் மதி மாறன் இது பற்றி கூறியதாவது: “செல்ஃபி திரைப்படம் எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது; திரைப்பட தொழில்துறையில் அறிமுக இயக்குநராக எனது நுழைவிற்கு வழிவகுத்த காரணத்தால் இந்த உணர்வு எப்போதும் என்னிடம் இருக்கும். ஆக்‌ஷன், ரொமான்ஸ் மற்றும் டிராமா என பல்வேறு ஜானர்களின் ஒரு சங்கமமாக, அனைவரும் பார்த்து இரசிக்கக்கூடிய திரைக்காவியமாக இவை அனைத்தும் நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. சமூகத்தில் நிலவும் சில கசப்பான, ஏற்க கடினமான உண்மைகளையும் இத்திரைப்படத்தின் வழியாக காட்சிப்படுத்த நான் விரும்பினேன். இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் மனமுவந்து ஒப்புக்கொண்டதில் எனக்கு பெருமகிழ்ச்சி. கலர்ஸ் தமிழ் சேனலில் உலக தொலைக்காட்சி ப்ரீமியராக இத்திரைப்படம் அரங்கேறுவதால், இன்னும் அதிக எண்ணிக்கையிலான இரசிகர்களை இத்திரைப்படம் சென்றடையும் மற்றும் அவர்களை பெரிதும் ஈர்க்கும் என்பது நிச்சயம்.”

பிரபல நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் இது குறித்து கூறியதாவது: “எனது கதாபாத்திரங்களில் பரிட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்வதில் எப்போதுமே எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனது வழக்கமான இயல்பிலிருந்து விலகி எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு இளைஞன் கதாபாத்திரத்தில் நடிப்பது உண்மையிலேயே ஒரு சவாலாக இருந்தது. நாட்டில் நிலவும் சமூகப் பிரச்சனைகளை இத்திரைப்படம் பிரதிபலிப்பதன் காரணமாக, இதன் திரைக்கதை எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. இதுவரை திரைப்படத்தில் காட்டப்படாத புதிய கருத்தாக்கமாக இந்த திரைக்கதை இருந்ததும் எனக்கு உற்சாகமளித்தது. கலர்ஸ் தமிழ் சேனலில் இந்த வார இறுதி நாளில் செல்ஃபியின் உலக தொலைக்காட்சி ப்ரீமியர் இடம்பெறுவதால் இரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் சிறப்பான ஞாயிறாக இது அமையும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.”

கலர்ஸ் தமிழில் இந்த ஞாயிறு அக்டோபர் 09, பிற்பகல் 2:00 மணிக்கு, சஸ்பென்ஸ், அதிரடி திருப்பங்கள் மற்றும் மர்மம் நிறைந்த செஃல்பி திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி ப்ரீமியரை கண்டு ரசியுங்கள்.

அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

error: Content is protected !!