அருவம்’ திரைப்படத்தின் டிரைலர் குறித்த தகவல்
நடிகர் சித்தார்த், நடிகை கேதரின் தெரசா நடிப்பில் இயக்குனர் சாய்சேகர் இயக்கி வரும் படம் ‘அருவம்’. இந்தப் படத்தின் பாடல்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் வருகின்ற 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.











