மோடி ஐயா அந்த வவ்வால்யும் பாம்பையும் சாப்பிட்ட பக்கி பயல்களை இனிமேல் சாப்பிடுவியா என வௌக்கமாத்தாலே அடிக்க சொல்லுங்கள்.
கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க சில விழிப்புணர்வு வீடியோக்களை பிரபலங்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் காமெடி நடிகர் சூரி அவரது பணியில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த விடியோவில் தனது மகனை குளிப்பாட்டுவது போலவும் பாத்ரூம் கிளீன் செய்வது போலவும் வருகிறார் இடையிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசி வருகிறார்.
மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் வீட்டுக்குள்ளேயே இருந்தால் கொரோனா வைரஸ் நோய் கட்டுப்படும் என்று கூறினீர்கள் அது வாஸ்தவந்தான்.
ஆனா வீட்டுக்குள்ள இந்த பக்கிகள் தொல்லை தாங்கல எவ்வளவு வேண்டுமானாலும் உதவி செய்கிறோம்.
எப்படியாவது இந்த கொரோனா வைரஸை வௌக்கமாத்தாலே அடித்து துரத்தி விடுங்கள்.
அந்தா சீனப் பிரதமருக்கு ஒரு போன் போட்டு கொரோனா வைரஸை பிரச்சினைக்கு மூல காரணமாக இருந்த அந்த வவ்வால்யும் பாம்பையும் சாப்பிட்ட பக்கி பயல்களை இனிமேல் சாப்பிடுவியா என வௌக்கமாத்தாலே அடிக்க சொல்லுங்கள் அப்போதுதான் அவர்களுக்கு புத்தி வரும் என பேசியுள்ளார் நடிகர் சூரி.
சத்தியமா சொல்றேன் நம்ம வீட்டின் கழிப்பறையைப் கழுவும் போது நம்முடைய மூச்சு முட்டுகிறது.
ஆனா சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் ஒவ்வொருவரின் கஷ்டம் எப்படி இருக்கும் என்பது இப்போ தான் எனக்கு புரிந்தது.
உண்மையாகவே சுத்தமானவர்கள் அவர்களைத்தான் நீங்கள் எப்போதுமே நன்றாக இருக்கவேண்டும் என்று தூய்மைப் பணியாளர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
வீட்டிலே இருப்போம் உடல் நலத்தை காப்போம்#stayhome #staysafe #stayhealthy #staypositive #corona #lockdown #StayAtHomeSaveLives pic.twitter.com/6KqPONJ5fc
— Actor Soori (@sooriofficial) March 30, 2020
https://twitter.com/sooriofficial/status/1244941730249445376?s=19
https://twitter.com/sooriofficial/status/1245312346169327616?s=19
Corona day-9#corona #lockdown #stayhome #staysafe #stayhealthy pic.twitter.com/ojl5NAsS9z
— Actor Soori (@sooriofficial) April 2, 2020
Corona day-10#corona #lockdown #stayhome #staysafe #stayhealthy pic.twitter.com/SGbK3ocfVN
— Actor Soori (@sooriofficial) April 3, 2020











