கொரோனா வைரஸ் அடங்கியபின் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் படக்குழுவினர் அறிவிப்பு.

அஜித்குமார் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மீண்டும் ஒருபோதும் துவங்கும்.

H வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 19 தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் பூந்தமல்லி அருகே உள்ள கோகுலம் ஸ்டுடியோவில்தான் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

கொரோனா வைரஸை தொடர்ந்து படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்ற தமிழக அரசு ஆணையை ஏற்று மார்ச் 19 தேதி முதல் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் பிறகு ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை பூந்தமல்லி அருகே கோகுலம் ஸ்டுடியோஸ் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும்.

என வலிமை திரைப்படத்தின் பட் குழுவினர் அறிவித்துள்ளனர்

error: Content is protected !!