இணையதளம் வழியாக திரைப்பட டிக்கெட் முன்பதிவு சேவை கட்டணம் மாற்றம்!
இணையதளம் வழியாக முன்பதிவு செய்யப்படும் திரைப்பட டிக்கெட் ஒன்றுக்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. அதன்படி 5 டிக்கெட் முன்பதிவு செய்தல் ரூ,150 சேவை கட்டணமாக செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனை குறைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் “எத்தனை டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ரூ.30 மட்டுமே சேவை கட்டணமாக வசூலிக்கப்படும்
.என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.











