பர்த் மார்க்’ சாதாரண விஷயம் கிடையாது!”- இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன்!
’பர்த் மார்க்’ சாதாரண விஷயம் கிடையாது!”- இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன்!சென்னை 17 பிப்ரவரி 2024 ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பர்த் மார்க்’.
படம் குறித்து இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் கூறியிருப்பதாவது…
அங்கு தம்பதிகள் சந்திக்கும் மனப் போராட்டங்கள், மாற்றங்களைத் த்ரில்லர் பாணியில் சொல்லி இருக்கிறோம்.
நடிகர்கள்:
ஷபீர் கல்லாரக்கல், மிர்னா, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர்.வரலகஹ்மி
தொழில்நுட்பக்குழு:
இயக்குநர்: விக்ரம் ஸ்ரீதரன்,
எழுத்து மற்றும் தயாரிப்பு: ஸ்ரீராம் சிவராமன், விக்ரம் ஸ்ரீதரன்,
இசையமைப்பாளர்: விஷால் சந்திரசேகர்,
ஒளிப்பதிவாளர்: உதய் தங்கவேல்,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராமு தங்கராஜ்,
படத்தொகுப்பு: இனியவன் பாண்டியன்,
ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ருதி கண்ணத்,
கூடுதல் திரைக்கதை எழுத்தாளர்: அனுசுயா வாசுதேவன்,
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமாஸ்,
ஒலிக்கலவை: அரவிந்த் மேனன்,
கலரிஸ்ட்/ டிஐ: பிரதீக் மகேஷ்,
விஷூவல் எஃபெக்ட்ஸ்: ஃபிக்ஸ் இட் இன் போஸ்ட் ஸ்டுடியோ,
தயாரிப்பு நிர்வாகி: ரவிக்குமார்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா,
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஸ்ரீராம் சிவராமன்,
லைன் புரொட்யூசர்: கார்த்தி வேல்,
புரொஸ்தெடிக்ஸ்: வினீஷ் விஜயன்,
விளம்பர வடிவமைப்பாளர்: கௌதம் ஜே,
உதவி இயக்குநர்கள்: டோனி மார்ஷல், சூர்யா விஜயகுமார்.
Related posts:
எந்த திரைப்படங்களில் பார்க்காத நடிகை மிர்னாவை நிச்சயம் ‘பெர்த் மார்க்’ திரைப்படத்தில் பார்க்கலாம் இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் !!
M Studios & Open Screen Pictures வழங்கும் விக்ரம் பிரபு நடிப்பில் இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “டைகர்”
இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் ஷாந்தனு நடிக்கும் “இராவண கோட்டம்” திரைப்படம் மே 12 முதல் உலகமெங்கும் வெளி வருகிறது.!!
சியான்’விக்ரம் 58′ திரைப்படம் குறித்த முக்கிய தகவல் .
சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்
எனது தந்தை விக்ரம் எனர்ஜிக்கு இதுதான் காரணம் தந்தையை பற்றி என நடிகர் துருவ் விக்ரம் நெகிழந்தார்.!!
நடிகர் சியான் ‘விக்ரம் 58’ திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்டார் – இர்ஃபான் பதான்*
இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ் நடிக்கும், இராவணகோட்டம் படப்பிடிப்பு நிறைவடைந்தது !
உலகநாயகன் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தில் மற்றொரு பிரபலம் இணைந்துள்ளார்.
ஆதித்ய வர்மா’ டிரெய்லரின் சேது’ பட வெர்சனை பகிர்ந்தார் நடிகர் துருவ் விக்ரம்*

