இயக்குநர் வெற்றிமாறன் திரைப்படத்தில் இருந்து பிரபல நடிகர் விலகல்.?
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குநர் வெற்றிமாறன்.
இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே மிக பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது..
இயக்குநர் வெற்றி மாறன் அடுத்ததாக காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.
இந்த காமெடி நடிகர் சூரி நடிக்கும் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும திரைப்படத்தை தயாரித்துள்ளார் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
இந்த காமெடி நடிகர் சூரி நடிக்கும் திரைப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் தயாராக உள்ளது.
இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார்.
இயக்குனர் பாரதிராஜாவும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.
தற்போது இயக்குநர் பாரதிராஜா இந்த திரைப்படத்திலிருந்து விலகி உள்ளாராம்.
இயக்குநர் பாரதிராஜா நடிக்கும் காட்சிகளை சத்யமங்கலம் வனப்பகுதியில் படமாக்க திட்டமிட்டு இருந்தார்களாம்.
அங்கு கடும் குளிர் நிலவுவதாலும் அது அவரது உடலுக்கு ஒத்துழைக்காது என்பதாலும் இயக்குநர் பாரதிராஜா இந்த திரைப்படத்திலிருந்து விலகி உள்ளாராம்.
இதனால் இயக்குநர் பாரதிராஜாவுக்கு பதிலாக நடிகர் கிஷோர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.
நடிகர் கிஷோர் ஏற்கனவே இயக்குநர் வெற்றிமாறனின் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












