திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு , மலேசிய மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்
சென்னை 02 ஏப்ரல் 2021
திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு , மலேசிய மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றிப்பெற்று புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், கலைஞரின் இளவல், எமது அன்பு சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
வளரட்டும் தமிழகம், தொடரட்டும் கலைஞரின் சகாப்தம்!
அன்புடன்,
டத்தோஸ்ரீ எம். சரவணன்
மலேசிய மனிதவள அமைச்சர்
மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசியத் துணைத்தலைவர்
திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு , மலேசிய மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்@mkstalin @nikkigalrani pic.twitter.com/jytUwP1Oid
— ᎷϴᏙᏆᎬ ᏔᏆΝᏀᏃ (@moviewingz) May 2, 2021











