இயக்குனர் திருக்குமரன் கொரோனா வைரஸ் நோய் தொற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை 24 ஆகஸ்ட் 2021 இயக்குனர் திருக்குமரன் கொரோனா வைரஸ் நோய் தொற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்  நடிகை ஹன்சிகா ஜோடியாக நடித்த திரைப்படம் ‘மான் கராத்தே’ மற்றும் நடிகர் உதயநிதி  நடிகை எமி ஜாக்சன் இணைந்த திரைப்படம் ‘கெத்து’ ஆகிய இரண்டு திரைப்படங்களையும் இயக்கியவர் இயக்குநர் திருக்குமரன்.

இவர் தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் இவர் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய மனைவிக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பதால் அவர் தன் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

error: Content is protected !!