அமரன்’ திரைப்படத்தின் இரண்டு ஆண்டு நிறைவு படப்பிடிப்பு நினைவுகளைப் பகிர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்!

அமரன்’ திரைப்படத்தின் இரண்டு ஆண்டு நிறைவு படப்பிடிப்பு நினைவுகளைப் பகிர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்!

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அமரன்’.

மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இதனை நினைவுகூரும் வகையில், படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

படப்பிடிப்புத் தளத்தில் நிகழ்ந்த மறக்க முடியாத தருணங்களையும், படக்குழுவினருடன் செலவிட்ட இனிமையான நினைவுகளையும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள அவரது பதிவு தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.

https://www.instagram.com/p/DfKM_G4lFHd/?obrf=MXRsZTdxb3hkNXVxcA==

CLOSE
CLOSE
error: Content is protected !!