ராணுவ வீரர் குடும்பத்திற்கு ‘அமரன்’ திரைப்படத்தின் இலவச டிக்கெட்!!

ராணுவ வீரர் குடும்பத்திற்கு ‘அமரன்’ திரைப்படத்தின் இலவச டிக்கெட்!!

சென்னை 25 அக்டோபர் 2024 முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அல்லது தற்போது ராணுவத்தில் பணிபுரியும் வீரரின் குடும்பத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு ‘அமரன்’ திரைப்படத்தின் இலவச டிக்கெட்.

+9196002 63799 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு ராணுவ வீரரின் பெயர் மற்றும் பதவி குறித்த விவரத்தை அனுப்பி வைக்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் குடும்ப நபர், ராணுவ வீரர் என்பதை உறுதிப்படுத்தும் ஏதாவது ஒரு சான்றிதழை நேரடியாக காண்பித்து டிக்கெட்டை பெற்று கொள்ளலாம்.