“பல்டி” திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ஷேன் நிகாம், சாந்தனு, செல்வராகவன், அல்போன்ஸ் புத்ரன், ப்ரீத்தி அஸ்ரானி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- உன்னி சிவலிங்கம்.
ஒளிப்பதிவாளர் :- அலெக்ஸ் ஜே. புலிக்கல்.
படத்தொகுப்பாளர் :- சிவ்குமார் வி. பானிக்கர்.
இசையமைப்பாளர் :- சாய் அபயங்கர்.
தயாரிப்பு நிறுவனம் :- STK ஃபிரேம்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- சாந்தோஷ் T.குருவில்லா & பினு ஜார்ஜ் அலெக்சாண்டர், ஷெரின் ரேச்சல் சாந்தோஷ்.
ரேட்டிங் :- 3.5./5.
கதாநாயகர்களாக ஷேன் நிகாம், சாந்தனு, இரண்டு நண்பர்கள் மற்றும் நான்கு நண்பர்களும் கபடி வீரர்களாக இணைபிரியாமல் இணைந்து இருக்கின்றனர்.
கேரளா மற்றும் தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளில் வசிக்கும் இவர்கள் பஞ்சமி கபடி அணியை சேர்ந்த கதாநாயகர்கள் ஷேன் நிகாம், சாந்தனு, இரண்டு நண்பர்கள் மற்றும் நான்கு நண்பர்களும் கபடி வீரர்கள் இருக்கிறார்கள்.
இந்த பஞ்சமி கபடி அணி எந்த ஊரிலும் சுற்று வட்டாரங்களில் எங்கு கபடி போட்டி நடந்தாலும் அந்த கபடி போட்டிகளில் நன்றாக
விளையாடி வெற்றி பெறும் பஞ்சமி கபடி அணியாக இருக்கிறது.
கேரளா மற்றும் தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளில் உள்ள சில பகுதிகளை இடங்களை ஆக்கிரமிப்பதில் இரண்டு பெரிய மாஃபியா கும்பலுக்கும் ஒரு சிறிய மாஃபியா கும்பலுக்கும் மிகப்பெரிய அளவில் போட்டியாக உள்ளது.
மிகப்பெரிய அளவில் கந்துவட்டி கொடுத்து அதிக அளவில் வட்டி வாங்கி சம்பாதித்து கொண்டிருக்கும் மாஃபியா கும்பலின் தலைவன் செல்வராகவனும் மற்றொரு கும்பலின் தலைவன் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சோடா கம்பெனி வைத்துக்கொண்டு அடிதடி மற்றும் நடத்தி வரும் மாஃபியா கும்பலில் தலைவராக இருவரும் இருக்கிறார்கள்.
இந்த இரண்டு மாஃபியா கும்பலின் தலைவர்கள் அல்போன்ஸ் புத்திரன் அணி ஷோ பாய்ஸ் என்றும் மற்றும் செல்வராகவன் அணி பொற்றாமரை என தனித்தனியாக இரண்டு கபடி அணிகளாக வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அல்போன்ஸ் புத்திரன் அணியும் ஷோ பாய்ஸ் மற்றும் செல்வராகவன் அணியும் பொற்றாமரை இரண்டு அணிகளாக அடிக்கடி எதிரெணிகளாக கபடி விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
தன்னுடைய ஷோ பாய்ஸ் அணியில் விளையாடும்படி கதாநாயகன் சாந்தனுவிடம் பஞ்சமி கபடி குழுவிடம் அல்போன்ஸ் புத்திரன் கேட்க அவர்கள் சம்மதித்த நிலையில், ஷோ பாய்ஸ் கொடுக்கும் தொகையை விட செல்வராகவன் மூன்று மடங்கு கூடுதலாக பணம் தருவதாக கூறியதால் பொற்றாமரை கபடி அணியில் விளையாட கதாநாயகன் சாந்துனு சம்மதித்து உள்ளார்.
பஞ்சமி கபடி அணியை தனது அணிக்காக எதிரணியான ஷோ பாய்ஸ் அணியுடன் விளையாட செல்வராகவன் அனுப்பி வைக்கிறார்,
பொற்றாமரை கபடி அணிக்காக விளையாடி வெற்றியும் பெருகிறார்.
பொற்றாமரை கபடி அணிக்காக விளையாடி வெற்றியும் பெற்றதால் அல்போன்ஸ் புத்திரன் ஈகோ அதிகமாக, அவர் செல்வராகவனுக்கு சொந்தமான ஒரு ஜீப்பை தூக்குகிறார்.
அந்த ஜீப்பை தங்களால் தான் போனது என்று சமாதானம் பேச போன கதாநாயகர்கள் ஷான் நிகம், சாந்தனு மற்றும் நண்பர்களை அல்போன்ஸ் புத்திரனை தாக்கி ஜீப்பை தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.
இதன்மூலம் ஈகோ அதிகமாக செல்வராகவன் மற்றும் அல்போன்ஸ் புத்திரனுக்கும் இரு கும்பலுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இந்த சூழலில் செல்வராகவன் மற்றும் அல்போன்ஸ் புத்திரனுக்கும் பகை எங்கு கொண்டு சென்று நிற்கிறது என்பதுதான் இந்த பல்டி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த பல்டி திரைப்படத்தில் கதாநாயகனாக ஷேன் நிகாம், நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஷேன் நிகாம் நடிப்பிலும் சண்டைக் காட்சிகளில் மிரட்டியுள்ளனர.
இந்த பல்டி திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக சாந்தனு நடித்துள்ளார்.
மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் சாந்தனு திரைக்கதை ஓட்டத்திற்கு மிகவும் பலமாக நடிப்பு மட்டுமல்லாமல் ஆக்சன் காட்சிகளை மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்கள்
நண்பர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் இருவரும் இனையாக சண்டை காட்சிகளில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் மிரட்டியுள்ளனர்.
இந்த பல்டி திரைப்படத்தில் கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி, நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ரானி, கொடுக்கப்பட்ட கதை பத்திரத்தை மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்து கவனிக்க வைத்திருக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் ஙசெல்வராகவனின் வில்லத்தனமான நடிப்பில் மாஸ் காட்டி இருக்கிறார்.
மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த பல்டி திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜெ.புலிக்கல் ஒளிப்பதிவு மூலம்
காட்சிகள் அனைத்தும் மிரட்டலாக படமாக்கியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜெ.புலிக்கல் ஒளிப்பதிவு
கபடி போட்டிகள் மற்றும் சண்டைக்காட்சிகளை தினைப்படமாக்கிய விதம் ரசிகர்களை பிரமிக்க வைக்கிறது.
இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
கந்து வட்டி மாஃபியாக்களுக்கு இடையிலான தொழில் போட்டி, அதில் சிக்கி சீரழியும் சில அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கை, என்ற கதையை கையில் எடுத்த இயக்குநர் உன்னி சிவலிங்கம் அருமையான திரைக்கதை, அமைத்து மற்றும் காட்சிகள் பார்வையாளர்களை திரைப்படத்துடன் ஒன்று விடும் அல்லது இருக்கிறார் இயக்குநர் உன்னி சிவலிங்கம அல்ல.
மொத்தத்தில், ‘பல்டி’ திரைப்படம் சாம்பியன்ஸ் பட்டத்தை வென்று விட்டார்கள்.











