இசை பேரரசி என்று பெயர் பெற்ற எஸ் ஜானகி அவர்கள் மறைவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி கே எம் தமிழ்க்குமரன் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை !

இசை பேரரசி என்று பெயர் பெற்ற எஸ் ஜானகி அவர்கள் மறைவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி கே எம் தமிழ்க்குமரன் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை !

சென்னை 11 ஜூலை 2026 தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் 48000-கும் மேற்பட்ட பாடல்கள் பாடிய தேன் குரலுக்கு சொந்தகாரர், MSV முதல் இன்றைய அனிருத் வரை அனைவரின் இசையில் பாடல்கள் பாடிய இசை பேரரசி என்று பெயர் பெற்ற எஸ் ஜானகி அவர்கள் காலமாகிவிட்டார் என்ற செய்தி திரையுலகினருக்கு பேர் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்.

error: Content is protected !!