அதிரடியாக தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை 14 ஜூன் 2021
அதிரடியாக தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 24 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து, ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட
மாற்றப்பட்டு வருகின்றனர்.
இதுவரை நூற்றுக்கணக்கான அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மேலும் 24 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
சென்னை ஆட்சியராக ஜெயரானி நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் ஆட்சியராக மோகன் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை ஆட்சியராக கவிதா ராமு நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சை ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகை ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி ஆட்சியராக ஸ்ரீதர் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் ஆட்சியராக மேகநாத் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல் நாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி ஆட்சியராக முரளிதரன் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் ஆட்சியராக மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் ஆட்சியராக குமரவேல் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை ஆட்சியராக முருகேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் ஆட்சியராக அமர் குஷவா நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் ஆட்சியராக ஷ்ரேயா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் ஆட்சியராக விசாகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை ஆட்சியராக சமீரான் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் ஆட்சியராக வினீத்
நியமிக்கப்பட்டுள்ளார்.
அரியலூர் ஆட்சியராக ரமண சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார்.
கரூர் ஆட்சியராக பிரபு சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி ஆட்சியராக சந்திரலேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு ஆட்சியராக கிருஷ்ன உன்னி
நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.











