வலிமை திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை 02 பிப்ரவரி 2022 வலிமை திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வலிமை’.

இந்த வலிமை திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த வலிமை திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

கதாநாயகியாக ஹியூமா குரேஷி நடித்துள்ளார்.

வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளனர்.

இந்த வருடம் 2022 ஜனவரி 13ல் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் கொரோனா நோய் வைரஸ் பரவல் அதிகரிப்பால் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படம் ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் தமிழகத்தில் திறக்கப்பட்டு விட்டது.

ஆனால் பிப்ரவரி 24 வியாழக்கிழமை வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.