தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய உயர்வு எவ்வளவு..? முழு விபரம் உள்ளே..!
சென்னை 10 மார்ச் 2022
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய உயர்வு எவ்வளவு..? முழு விபரம் உள்ளே..!
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் இடம் பெற்றுள்ள 23 தொழிற் சங்கங்களில் இருக்கும் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் தற்போது இன்று மாலை கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி 23 தொழிற் சங்கங்களில் உள்ள தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய உயர்வு விவரத்தை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம {பெப்சி} மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரண்டு அமைப்புகள் சேர்ந்து வெளியிட்டனர்..
10 – மார்ச் – 2022 ஆம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வந்தது
ஊதிய உயர்வு விபரம் இதோ...
இந்த ஊதிய உயர்வு மற்றும் பொது விதி முறைகள் அனைத்தும் 10 – மார்ச் – 2022 முதல் 09 – மார்ச் – 2025 வரை முன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.











