தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் துணைத் தலைவர் திரு. கமலக்கண்ணன் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் !

சென்னை 20 ஜூலை 2026  தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN) 2026–2029 காலத்திற்காக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்  பொதுச் செயலாளர் பொருளாளர் மற்றும் துணைத் தலைவர் இணைச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் துணைத் தலைவர் திரு. கமலக்கண்ணன் அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்

தலைவர்: இயக்குநர் திரு. சேரன்

பொது செயலாளர்: எழுத்தாளர் – இயக்குநர் திரு. ‘பட்டுக்கோட்டை’ பிரபாகர்

பொருளாளர்: இயக்குநர் திரு. ஆர். சுந்தரராஜன்

துணைத் தலைவர்கள்: இயக்குநர் திரு. ப. சமுத்திரக்கனி

பாடலாசிரியர் திரு. சினேகன்

இணைச் செயலாளர்கள்:
இயக்குநர்கள் திரு. ரவி மரியா,

திரு. பாஸ்கர் சக்தி

திரு. வி. பிரபாகர்

பாடலாசிரியர் கவிஞர் திரு. முத்துலிங்கம்

மேலும், இக்காலகட்டத்தில் சங்கத்தின் பொறுப்பை ஏற்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 செயற்குழு உறுப்பினர்களுக்கும் எங்களது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

error: Content is protected !!