கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட மணிரத்னம் சுஹாசினி மகன் நந்தன்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் லண்டனிலிருந்து சென்னைக்கு 18ம் தேதி திரும்பிய தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட மணிரத்தினம் சுஹாசினியின் மகன் நந்தன்!
இயக்குனர் மணிரத்தினம் சுஹாசினி தம்பதிகளின் மகன் நந்தன்
கடந்த 5 நாட்களாக தன்னைத்தானே தனிமைப்படுத்த கொண்டுள்ளதாகவும்.
அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதால் இவ்வாறு இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன.
இந்த நிலையில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சுஹாசினி மணிரத்னம் தனது மகனின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தனது மகன் கண்ணாடி அறையில் தனிமைப்படுத்திக் கொண்ட தனது மகனுடன் சுஹாசினி மணிரத்னம் உரையாடுவதை அவர் வீடியோவாக எடுத்துள்ளார்.
அதில் தனது மகன் கடந்த 18ம் தேதி லண்டனில் இருந்து வந்ததாகவும் கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக அவன் தன்னைத் தானே தனித்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.
https://twitter.com/khushsundar/status/1241557165514444800?s=19











