தளபதி விஜய் நடிப்பில் பிகில்’ திரையிடும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு

மெர்சல்’ படத்துக்குப் பிறகு விஜய் – அட்லீ – ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் படம் ‘பிகில்’. நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப் படம் வருகின்ற அக்டோபர் 25ம் தேதி திரைக்கு வருகிறது என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

error: Content is protected !!