பொம்மை திரைபாபடக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய ‘பொம்மை’ பட இயக்குனர்*

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா நடிப்பில் பொம்மை’ என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. நாயகியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் இந்தப் படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கி வருகிறார். இந்நிலையில் இன்று இயக்குனர் ராதா மோகனுக்கு பிறந்தநாள். இதனை படக்குழுவினருடன் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதற்கிடையே வருகின்ற 2020ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

CLOSE
CLOSE
error: Content is protected !!