நீ பாரெவர்’ (Nee Forever) திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- சுதர்ஷன் கோவிந்த்,  அர்ச்சனா ரவி, ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி,  நோபல் ஜேம்ஸ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அசோக்குமார் கலைவாணி.

ஒளிப்பதிவாளர் :- ராஜா பட்டாச்சார்ஜி.

படத்தொகுப்பாளர் :- எஸ்.ஏ.நாகார்ஜுன்.

இசையமைப்பாளர் :- அஸ்வின் ஹேமந்த்.

தயாரிப்பு நிறுவனம் :- ஜென் ஸ்டுடியோஸ்.

தயாரிப்பாளர்கள் :- புகழ் & ஈடன்.

மக்கள் தொடர்பு :- சதீஷ் (AIM)

ரேட்டிங் :-  2.5./5.

கதாநாயகன் சுதர்ஷன் கோவிந்த், தாதா ஒய் ஜி மகேந்திரனின் மகள் தான் காதலித்து வந்த காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக, வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

சில வருடங்களிலேயே கையில் ஒரு குழந்தையும் வயிற்றில் ஒரு குழந்தையும் ஏந்திக் கொண்டு மீண்டும் தனது அப்பாவின் வீட்டிற்கே வந்துவிடுகிறார்.

கதாநாயகன் சுதர்ஷன் கோவிந்த், தாதா ஒய் ஜி மகேந்திரனுக்கு  ஊர் மக்களிடம் அவமானம் ஏற்பட்டு விட்டதாக எண்ணுகிறார்.

இனி மேல் நான் சொல்வதை மட்டும் தான் இந்த வீட்டில் உள்ள அனைவரும் கேட்க வேண்டும் என்று ஒரு அதட்டலான கட்டளை ஒன்றை போடுகிறார்.

YG மகேந்திரனால் இரு பேரக்குழந்தைகளையும் மிகவும் கண்டிப்புடன் ஒய் ஜி மகேந்திரன் வளர்த்து வருகிறார்.

ஒய் ஜி மகேந்திரனின் பேரன் கதாநாயகன் சுதர்சன் கோவிந்த், நன்றாக படித்து ஒரு மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்குகிறார்.

ஒருபெரிய மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பராக முயற்சிக்கும் கதாநாயகன் சுதர்ஷன் கோவிந்த், காதல் மற்றும் காதலர்கள் சார்ந்து மொபைல் அப்ளிகேஷன் உருவாக்குகிறார்.

கதாநாயகன் சுதர்சன் கோவிந்த், நீ பார்எவர் என்ற ஒரு மொபைல் அப்ளிகேஷனை டெவலப் செய்வதற்காக பல நிறுவனத்திடமும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்த மொபைல் அப்ளிகேஷன் ஐடியா வொர்க் அவுட் ஆகவில்லை. காரணம் கதாநாயகன் சுதர்ஷன் கோவிந்த் காதல் அனுபவமே இல்லை என்பதால் இந்த மொபைல் அப்ளிகேஷன்  ஒர்க்கவுட் ஆகவில்லை.

இன்னொருபுறம் கதாநாயகி அர்ச்சனா ரவி திரைப்பட உலகில் இயக்குனர் ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தயாரிப்பாளரிடம் நல்ல கதை ஒன்று கூற காதல் கதை இருந்தால் கொண்டு வாருங்கள் திரைப்படத்தை உடனடியாக தொடங்கலாம்  என தயாரிப்பாளர் கூறுகிறார்.

வெவ்வேறு துருவங்களாக இருக்கும் கதாநாயகன் சுதர்ஷன் கோவிந்த் கதாநாயகி அர்ச்சனா ரவி மற்றொரு டேட்டிங் மொபைல் அப்ளிகேஷன் மூலமாக இருவரும் தேவை அனுபவம் காதல் மட்டுமே என்பதால் இருவரும் காதலில் இணைய அந்த தொழில் சார்ந்த காதல்  இருவரும் காதலின் ஒன்றிணைந்தார்களா? ஒன்றிணைவில்லையா? 

இருவரின் வெவ்வேறு தேவைகளுக்காக மட்டுமே காதலிக்கும் இவர்கள் உண்மையாக காதலித்தார்களா? காதலிக்கவில்லையா? என்பதுதான் இந்த நீ பாரெவர்’ (Nee Forever) திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த நீ பாரெவர்’ (Nee Forever) திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக சுதர்ஷன் கோவிந்த் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சுதர்ஷன் கோவிந்த் திரையில் பெரிய பரிச்சயம் உள்ளவராக தெரியவில்லை இருந்தாலும் கூடுமான வரை நன்றாக நடிக்க முயற்சித்துள்ளார்.

இந்த நீ பாரெவர்’ (Nee Forever) திரைப்படத்தில் அறிமுக கதாநாயகியாக அர்ச்சனா ரவி நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா ரவி எமோஷ்னல் மட்டுமின்றி அனைத்து காட்சிகளிலும்  நல்ல ஸ்கோர் செய்கிறார்.

கதாநாயகன் சுதர்ஷன் கோவிந்த் தாதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் YG மகேந்திரன் தனது அனுபவத்தை நடிப்பில் கொண்டு வந்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி,  நோபல் ஜேம்ஸ், அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜிவின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தை கலர் ஃபுல்லாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் அஷ்வின் ஹேமந்த் இசையில் பாடல்கள் ரிப்பீட்மோட் இல்லாவிட்டாலும் மோசமில்லை பின்னணி இசை திரைப்படத்திற்கு ஓரளவு ஒகே.

அருமையான கதையை யோசிப்பேன் மிக அருமையாக திரைக்கதை அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். இருப்பினும் ஈகோ வெறுப்பைத் துறந்து வாழ்வதற்கு பெருங்காதல் தான் ஒரேவழி என்ற மெசேஜை மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் அசோக்குமார் கலைவாணி..

மொத்தத்தில்,  இந்த நீ பாரெவர்’ (Nee Forever) திரைப்படம் காதலின் உணர்வு எமோஷ்னல் காட்சிகள் வொர்க்காகியுள்ளது.

error: Content is protected !!